மீனம் : போட்டி
முந்தய நாட்களின் ராசி
04 செப் 2025

மீனம்: போட்டி
மீனம்:
பூரட்டாதி 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நேற்று இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.
உத்திரட்டாதி: எதிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர். வியாபாரத்தில் அக்கறை கூடும். புதிய வாடிக்கையாளர் வருவர். குடும்பத்தில் சுமூகமான சூழல் உண்டாகும்.


