மீனம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
06 செப் 2025

மீனம்: உயர்வு
மீனம்:
பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வேலைகளில் மதியம் முதல் நெருக்கடி உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். வாகனத்தில் பழுது ஏற்படும்.
உத்திரட்டாதி: நேற்று இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.


