மீனம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
08 செப் 2025

மீனம்: பயம்
மீனம்:
பூரட்டாதி 4: மாலை வரை எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும். அதன்பின் நிலைமை சீராகும் நாள்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் சில பிரச்னைகளை சந்திப்பீர். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். சிலரால் மனம் குழப்பமடையும்.


