மீனம் : அசதி
முந்தய நாட்களின் ராசி
09 செப் 2025

மீனம்: அசதி
மீனம்:
பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.
உத்திரட்டாதி: வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். மனம் குழப்பமடையும். அமைதி காப்பது நல்லது.


