மீனம் : பகை
முந்தய நாட்களின் ராசி
11 செப் 2025

மீனம்: பகை
மீனம்:
பூரட்டாதி 4: லாபமான நாள். உழைப்பால் முன்னேற்றம் காண்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி லாபம் தரும். நெருக்கடி நீங்கும்.
உத்திரட்டாதி: நேற்றைய விருப்பம் நிறைவேறும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர். பழைய பிரச்னை முடிவிற்கு வரும். நெருக்கடி விலகும்.


