மீனம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
12 செப் 2025

மீனம்: புகழ்
மீனம்:
பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
உத்திரட்டாதி: குடும்ப உறவுகளிடம் கோபம் காட்டாமல் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும்.


