Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

15 செப் 2025

மீனம்: மகிழ்ச்சி

மீனம்:

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். மேற்கொள்ளும் வேலையில் எதிர்பாராத சங்கடங்களை சந்திக்க வேண்டி வரும். உழைப்பு அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: தாய்வழி உறவுகள் உதவியால் வேலைகளை நடத்தி முடிப்பீர். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

ரேவதி: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணியாளர்களுக்கு உடன் பணி புரிபவர்களுடன் பிரச்னை தோன்றும். நிதானம் காப்பது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us