மீனம் : நற்செய்தி
முந்தய நாட்களின் ராசி
17 செப் 2025

மீனம்: நற்செய்தி
மீனம்:
பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.
உத்திரட்டாதி: உறவுகளுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
முந்தய நாட்களின் ராசி
17 செப் 2025

மீனம்: நற்செய்தி