மீனம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
25 செப் 2025

மீனம்: சுகம்
மீனம்:
பூரட்டாதி 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நன்மையாகும்.
உத்திரட்டாதி: உங்கள் மனதை சங்கடப்படுத்தும் அளவிற்கு, உடன் இருப்பவர்களின் செயல்பாடுகள் இருக்கும்.
ரேவதி: சந்திராஷ்டமம் தொடர்வதால் இன்று உங்கள் செயல்கள் அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.


