Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

10 அக் 2025

மீனம்: லாபம்

மீனம்:

பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திட்டமிட்ட வேலை நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

உத்திரட்டாதி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். உங்கள் வேலையில் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர். நேற்றைய விருப்பம் பூர்த்தியாகும்.

ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us