Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : விவேகம்

முந்தய நாட்களின் ராசி

11 அக் 2025

மீனம்: விவேகம்

மீனம்:

பூரட்டாதி 4:  தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பண வரவு திருப்தி தரும்.

உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

ரேவதி: உறவினர்கள் உங்களைத் தேடி வருவர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர். செல்வாக்கு உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us