மீனம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
12 அக் 2025

மீனம்: இன்பம்
மீனம்:
பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காண்பீர்கள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் செயலில் தடை தோன்றும்.
உத்திரட்டாதி: நீங்கள் மேற்கொள்ளும் வேலைகளில் விழிப்புடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்ப்பு இன்று இழுபறியாகும். மனம் சோர்வடையும்.



