Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

13 அக் 2025

மீனம்: மேன்மை

மீனம்:

பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் லாபம் உண்டாகும். பண நெருக்கடி விலகும். செல்வாக்கு உயரும்.

உத்திரட்டாதி: வேலை பளு அதிகரிக்கும். தேவையற்ற குழப்பமும் பதட்டமும் உண்டாகும். நிதானமாக செயல்படுவது நல்லது.

ரேவதி: நீங்கள் மேற்கோள்ளும் வேலையில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணம் லாபம் தரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us