Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

15 அக் 2025

மீனம்: ஜெயம்

மீனம்:

பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தேவையற்ற குழப்பம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். 

உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலையை முடித்து நற்பெயர் வாங்குவீர். குடும்ப பிரச்னை முடிவிற்கு வரும்.

ரேவதி: நீங்கள் நினைப்பது நினைத்தபடி நடக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். உறவினர்களுக்கு உதவிகள் செய்வார்கள். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us