மீனம் : நற்செயல்
முந்தய நாட்களின் ராசி
19 அக் 2025

மீனம்: நற்செயல்
மீனம்:
பூரட்டாதி 4: நினைப்பதை நடத்தி ஆதாயம் காணும் நாள். வரவேண்டிய பணம் வரும்.
உத்திரட்டாதி: நண்பர்கள் ஆதரவால் தடைபட்டிருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர்.
ரேவதி: நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்ப்பாக செயல்பட்டவர்கள் மனம் மாறுவர்.



