Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : இன்சொல்

முந்தய நாட்களின் ராசி

29 அக் 2025

மீனம்: இன்சொல்

மீனம்:

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். வருமானம் கூடும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

உத்திரட்டாதி: எதிர்பார்த்த பணம் வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். 

ரேவதி: சூழ்நிலை அறிந்து செயல்படுவீர். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us