மீனம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
02 நவ 2025

மீனம்: ஜெயம்
மீனம்:
பூரட்டாதி 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டிருந்த வேலைகளில் குழப்பம் உண்டாகும். ஒருசிலர் தேவையற்ற சங்கடங்களுக்கு ஆளாவீர்.
உத்திரட்டாதி: தெளிவுடன் செயல்படுவதால் விருப்பம் நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.



