மீனம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
10 நவ 2025

மீனம்: லாபம்
மீனம்:
பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உங்கள் முயற்சிக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். திட்டமிட்டிருந்த வேலையை போராடி முடிப்பீர்.
உத்திரட்டாதி: உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.



