Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

13 நவ 2025

மீனம்: இன்பம்

மீனம்

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். தேவை பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எதிர்ப்பு விலகும்.

உத்திரட்டாதி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். மனம் தெளிவடையும்.  எதிர்பார்த்த தகவல் வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச்செல்வர்.

ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us