மீனம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
19 நவ 2025

மீனம்: முயற்சி
மீனம்
பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் எதிர்பாராத தடை தோன்றும். வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
உத்திரட்டாதி: வழக்கமான வேலைகளிலும் இன்று கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்றப் பிரச்னை உங்களைத் தேடி வரும்.



