மீனம் : நற்செயல்
முந்தய நாட்களின் ராசி
20 நவ 2025

மீனம்: நற்செயல்
மீனம்
பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். கையில் பணம் புரளும்.
உத்திரட்டாதி:
மனக்குழப்பம் விலகும். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உங்கள்
விருப்பம் நிறைவேறும். திட்டமிட்ட வேலை நடக்கும்.
ரேவதி: புதிய முயற்சி இன்று வேண்டாம். வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும்.



