Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

23 நவ 2025

மீனம்: அமைதி

மீனம்


பூரட்டாதி 4: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். செயலில் வேகமும் பரபரப்பும் இருக்கும். பிறரை நம்பி இன்று எந்த வேலையும் செய்ய வேண்டாம்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். முயற்சி எளிதாகும்.

ரேவதி: உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். பண விவகாரத்தில் ஏற்பட்ட தடை நீக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us