Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

24 நவ 2025

மீனம்: உழைப்பு

மீனம்

பூரட்டாதி 4: சாதகமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். கையில் பணம் புரளும்.

உத்திரட்டாதி: வரவு செலவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.

ரேவதி: வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட செயல் இனிதே நடக்கும். வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us