Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : முயற்சி

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2025

மீனம்: முயற்சி

மீனம்


பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு இழுபறியாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். வாகனத்தால் செலவு ஏற்படும். மனம் குழப்பம் அடையும்.

ரேவதி: புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது. உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்யுங்கள்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us