Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

30 நவ 2025

மீனம்: தனம்

மீனம்


பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் 
லாபம் ஏற்படும். ஒரு சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர். மனம் குழப்பம் அடையும். அமைதி காப்பது நல்லது.

ரேவதி: உங்கள் முயற்சியில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்தவும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us