Dinamalar-Logo
Dinamalar Logo


மீனம் : பரிசு

முந்தய நாட்களின் ராசி

22 டிச 2025

மீனம்: பரிசு

மீனம்
பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.  குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் சென்று  வேலைகளை முடித்துக் கொள்வீர். பண நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.

ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வீர். தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். சேமிப்பு உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us