Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

13 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: மேல் அதிகாரியின் ஆலோசனைப்படி செயல்படுவதால் சங்கடம் ஏற்படாது.

உத்திரட்டாதி: குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். அமைதி காப்பது நல்லது.

ரேவதி: எதிர்பார்ப்பு இழுபறியாகும். அவசர வேலைகளிலும் தடைகளை சந்திப்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us