முந்தய நாட்களின் ராசி
24 ஜன 2026

மீனம்:
மீனம்
பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்.
உத்திரட்டாதி:
குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளை முடிக்க
முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.



