Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

28 ஜன 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: முயற்சி வெற்றியாகும் நாள். நினைத்ததை நடத்தி முடித்து லாபம் காண்பீர். பணநெருக்கடி நீங்கும்.

உத்திரட்டாதி: வேலைகளில் தெளிவு இருக்கும். பிரிந்துச் சென்ற நண்பர்கள் தேடிவருவர். செல்வாக்கு உயரும்.

ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலை முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :