முந்தய நாட்களின் ராசி
04 பிப் 2026

மீனம்:
மீனம்
பூரட்டாதி 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
உத்திரட்டாதி: வியாபார பிரச்னை தீரும். உங்கள் கனவு நனவாகும். வழக்கு சாதகமாகும்.
முந்தய நாட்களின் ராசி
04 பிப் 2026

மீனம்:
மீனம்