Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

06 பிப் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.

உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும்.

ரேவதி: வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.         

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us