Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

08 பிப் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். சிலர் உங்களுக்கு எதிராக மாறுவர்.

உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத குழப்பம் உண்டாகும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

ரேவதி: முயற்சியில் தடை ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர்.     

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us