Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

10 பிப் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

உத்திரட்டாதி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அலுவலக பிரச்னைகள் முடியும்.

ரேவதி: புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். எதிர்பார்த்த பணம் வரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us