Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

11 பிப் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: கொடுக்கல் வாங்கலில் ஆதாயம் உண்டாகும். உறவினர் வீடுதேடி வருவர்.

உத்திரட்டாதி: வியாபாரத் தடைகள் விலகும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும்.

ரேவதி: எதிர்பார்த்த பணம் வரும். உங்களை விட்டு விலகிச் சென்ற உறவினர்கள் தேடி வருவர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us