Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

20 பிப் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் ஏற்படும்.

உத்திரட்டாதி: வேலைப் பார்க்கும் இடத்தில் எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர். மனம் குழப்பம் அடையும்.

ரேவதி: உங்கள் முயற்சியில் கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us