முந்தய நாட்களின் ராசி
21 பிப் 2026

மீனம்:
மீனம்
பூரட்டாதி 4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். துணிச்சலாக எடுத்த வேலைகளை முடிப்பீர்.
உத்திரட்டாதி: அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னை முடியும்.
முந்தய நாட்களின் ராசி
21 பிப் 2026

மீனம்:
மீனம்