முந்தய நாட்களின் ராசி
23 பிப் 2026

மீனம்:
மீனம்
பூரட்டாதி 4: நன்மையான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும் நாள்.
உத்திரட்டாதி: உறவுகளிடம் கோபம் காட்டாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும்.
ரேவதி: நினைத்தது நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். வீட்டில் புதிய பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.



