Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: நினைத்ததை சாதித்து முடிக்கும் நாள். எடுத்த வேலையை நடத்தி முடிப்பீர்.  குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

உத்திரட்டாதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும்.

ரேவதி: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us