Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

02 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: நிதானமாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: அலுவலக பிரச்னை தீரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

ரேவதி: உறவினர் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு  சாதகமாகும்.           

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us