Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

10 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.

உத்திரட்டாதி: உறவினர் வழியே உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனதில் நிம்மதி உண்டாகும்.

ரேவதி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us