Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.

உத்திரட்டாதி: வேலைபளு அதிகரிக்கும். மனம் சோர்வடையும். மறைமுக எதிரிகளால் சங்கடம் உண்டாகும்.

ரேவதி: வழக்கமான வேலைகளிலும் நெருக்கடி தோன்றும். கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்க்கவும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us