Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

19 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டு  நினைத்ததை அடைவீர்.

உத்திரட்டாதி: தடைபட்ட வேலை நடக்கும். மன பயம் நீங்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் ஆதரவு அதிகரிக்கும்.

ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். விற்பனை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us