Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

20 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: மகிழ்ச்சியற்ற நாள். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். வியாபாரத்தில் 
லாபம் கிடைக்கும்.

உத்திரட்டாதி: இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

ரேவதி: வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மனக்குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பயணத்தில் எச்சரிக்கை தேவை.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us