Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

25 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். வேலை பளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். அலைச்சல் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். மனம் சோர்வடையும். உடன் பணிபுரிபவர்கள்  எரிச்சல் படுத்துவர்.

ரேவதி: வியாபாரத்தில் முழு கவனம் தேவை. உங்கள் வேலைகளை நீங்களே செய்வது நல்லது. பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us