Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

28 மார் 2026

மீனம்:

மீனம்


பூரட்டாதி 4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தேவையற்ற குழப்பம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை அடைவீர்.

உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எடுத்த வேலை முடியும். நிம்மதியான நாள்.

ரேவதி:  நினைப்பது நினைத்தபடி நடக்கும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us