Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

10 ஜன 2024

ரிஷபம்: களிப்பு

ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4: உங்கள் முயற்சி இழுபறியாகும். வெளியூர் பயணத்தில் சங்கடம் அதிகரிக்கும்.
ரோகிணி: முயற்சியில் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மையாகும்.
மிருகசீரிடம் 1, 2: மனதில் குழப்பம் அதிகரிக்கும். மற்றவரால் சில பிரச்னைகளை சந்திக்க நேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us