தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
28 ஆக 2026 to 03 செப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (28.8.2026 - 3.9.2026)

ரிஷபம்:மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4:சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுக்கேற்பட்ட குழப்பம் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு வருவாய் கூடும்.

ரோகிணி:வியாபாரம் தொழில் செய்து வருபவர்களுக்கு கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விற்பனை அதிகரிக்கும். வேலைக்காக முயற்சி செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள்.

மிருகசீரிடம் 1,2:இரண்டாமிட செவ்வாயால் உடல் நிலையில் சிறு சங்கடங்கள் தோன்றும். எதிரிகள் மறைமுகமாக சங்கடங்களை ஏற்படுத்துவர். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர். வயதானவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us