Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நிறைவு

முந்தய நாட்களின் ராசி

14 ஜன 2024

ரிஷபம்: நிறைவு

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.
ரோகிணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். அரசியல்வாதிகள் சிலருக்கு புதிய பொறுப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 1,2: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்து வளர்ச்சிக்கு வழி காண்பீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us