Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : கவலை

முந்தய நாட்களின் ராசி

16 ஜன 2024

ரிஷபம்: கவலை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: எதிர்பார்த்த வரவு வந்து சேரும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் சரியாகும்.
ரோகிணி: முதலீட்டில் இருந்து லாபம் வரும். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.
மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வந்துசேரும். விவசாயிகள் பொருட்கள் நல்ல விலைக்கு போகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us