Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/ரிஷபம்
ரிஷபம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

17 ஜன 2024

ரிஷபம்: நன்மை

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: செயல்களில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும்.
ரோகிணி: எதிர்பாராத வரவுகளை இன்று அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நண்பர்கள் துணையுடன் முயற்சி ஒன்றை மேற்கொள்வீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us